நீ எனக்குக் கண்ணாடி…

‘மனசு உடைந்து  விடக் கூடாதென்று பார்க்கிறேன்’ இப்படிச் சொல்பவர் களைப் பார்த்திருப்பீர்கள். இது உண்மைதான். கண்ணாடி உடைந்த பிறகு கண்ணாடியின் தன்மையில் அது இருப்பதில்லையே. கசக்கிப் போட்ட பூ மறுபடி எப்படிப் பூவாக முடியும்? யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ளல்ல. அந்தஸ்து, பட்டம், படிப்பு, அழகு எல்லாமே

குட்டித் தங்கையின் மழை பற்றிய கவிதை

மழையின் ஒவ்வொரு துளியும் அதனை முழுமையாக ரசிப்பதற்கு இடம் தருவதேயில்லை. ஒரு துளியின் பிரமாண்டம் அதை விட்டும் பார்வையை அகலச் செய்வதேயில்லை. மழை ரசனையின் பாடல். ஒவ்வொருவரும் அதனை ஒவ்வொரு வயதில்தான் புரிந்து கொள்கிறார்கள். குட்டித் தங்கை சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடலை எழுதி மனனமிட்டுக்