அதற்குப் பெயர்தான் தியாகம்…

ஒன்றை இழத்தலுக்கும் இன்னொன்றை அடைதலுக்கும் இடையிலான புதிர் அற்புதமாகத்தான் இருக்கின்றது. எல்லோரும் ஒன்றை இழந்து விட்ட பின் னர்தான் யோசிக்கிறார்கள்; இன்னும் சற்றே அதனை அடைந்திருக்கலாமென. இழத்தலின் வலி வார்த்தைகளுக்குள் அடங்காதது. அதுபோலத் தான், அடைத லின் மகிழ்ச்சியும். எல்லோருக்கும் பிரியமான விடயங்கள் இந்த உலகில் ஏராளம் இருக்

கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்…

மழை நாட்களில் தலைநகரம்; அழகாகக் காட்சியளிப்பதே இல்லை. எங்கும் நீர் நிறைந்திருப்பதால் வெளியில் செல்ல மனம்வராது. மழையை ரசிப்பதற்கு இங்கு அவகாசமே இல்லை. நீரில் மிதக்கும் வீடுகளைப் பார்க்கும் போது ஆத்திரமே மேலெழும். மழை வாழ்க்கையின் போக்கையே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அன்று அடை மழையில் குடையை எடுத்துக் கொண்டு