நீராலானது…கவிதை அனுபவம்

மனுஷ்ய புத்திரனின் இந்தப் புத்தகத்தை பல தடவைகள் படித்தாயிற்று.அவரது கவிதைகள் படிக்கப் படிக்க ஒரு சுவாரஷ்யத்தைத் தந்து கொண்டே இருக்கின்ற அதேவேளை நம்மை அந்தரத்திற்கு அலைத்துச் செல்கின்றன. உன் னோடிருத்தல், தன்னோடிருத்தல்,பிறரோடு இருத்தல் என மூன்று வகைகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  அன்பே இக் கவிதை களின் ஆதார நீரோட்டமாக

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 6ம் திகதி ஆரம்பமாகி 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்த மாநாடு நடந்து முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதி நாளன்றே என்னால் கலந்து கொள்ள முடியுமாக இருந்தது. செவ்விதாக்கம் தொடர்பாக நடைபெற்ற முதலாவது அமர்வில் சில