நூல் அறிமுகம்: இஸ்லாத்தில் இசை

இஸ்லாத்தில் இசை நூலுக்காக நேசத்திற்குரிய ஆசான் ஏ.பீ.எம் இத்ரீஸ் அவர்கள் அவரது இணையத்தில்  எழுதிய அறிமுகத்தை நன்றியோடு பிரசுரம் செய்கிறேன். ‘இஸ்லாத்தில் இசை’ என்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாத விவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம்

என்னைப் பொலிஸ்காரன் என்றழைத்த பெண்…

எல்லா ஊர்களிலும் விசித்திரமானவர்களும் ஸ்வாரஷ்யமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தாலும் அவர்களது வார்த்தைகளையும் செயல் களையும் நாம் ரசிக்கத் தவறுவதில்லை.அத்தகைய பாத்திரங்கள் எம் நினைவில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கும் ஊரில் அத்தகைய பாத்திரங்கள் சிலர் இருக்கிறார்கள்.இப்போது கொழும்பிலும் சிலர் இருக்கிறார்கள்.அவர்களது