நாகூர் ஈ.எம் ஹனீபாவை நினைத்து…

இறைவா உன்னைத் தேடுடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன். அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்... அந்த கம்பீரமான காந்தக் குரல் செவிகளுக்குச் சமீபமாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அக் குரலின் இனிமையும் ஆசுவாசமும் எல்லோர் மனதையும் பரவசப்படுத்தக் கூடியது தான்.ஆறு அதன் பாட்டுக்கு ஓடுவது போல

நேர்காணல்: B.H அப்துல் ஹமீத்

'ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்' -  சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள், வடக்கைச் சேர்ந்தவர், இல்லை இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிர தேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு.