நாம் கண்ணை மூடிக்கொள்கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். சீ. ரஸ்மின்  அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல் எம். சீ. ரஸ்மின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் விசேட பட்டம் பெற்று அதே பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தை அபிவிருத்திக்கான தொடர்பாடல் (Developmental Communication) துறையில் பூர்த்திசெய்தார்.

காயல் ஏ.ஆர் ஷேக் முஹம்மத். காயல் நகரின் மங்காத குரல்…

ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளையில்... காயல் ஷேக் முஹம்மத் என்றதும் நினைவுக் வரும் பாடல் இது. சின்ன வயதில் அவரைப் போல உச்சஸ்தாயில் இப் பாடலை பாட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். உச்சஸ்தாயிலும் இயல்பு மாறாமல் முகபாவனையை மாற்றி மாற்றி