மொஹிதீன் பெய்க்: நகலெடுக்க முடியாத குரல்

அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின் பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை).

இங்லிஷ் விங்லிஷ் – மறுக்கப்படும் பெண்மையின் குரல்

இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கிறது எனக் கூறி எனது நண்பர் ஒருவர் இத்திரைப்படத்தை என்னிடம் தந்தார்.'இங்லிஷ் விங்லிஷ்' என்ற பெயரைப் பார்த்ததும் நிச்சயம் இத்திரைப்படம் நன்றாக இருக்காது என்றே மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது திரைப்படம்.தமிழ் சினிமாவின் வழக்கமான பள்ளத்தாக்குகளில் விழாமல் வேறு