கவுஸ் மாஸ்டர்: சிங்கள இசையின் தவிர்க்க முடியாத பெயர்

இலங்கை சிங்கள சினிமா வரலாறு பொன் விழாக் கண்டுவிட்டது.1935ஆம் ஆண்டுக்கு முன்பே சிங்களத் திரைபட தயாரிப்பு முயற்சிகள் தொடங்கிவிட்டன எனலாம்.1947.01.21 ஆம் திகதி இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும்படம் “கடவுனு பொறொந்துவ“ திரையிடப்பட்டது. இப்படத்தைத் தயாரித்தவர் சுந்தரம் மதுரநாயகம்(எஸ்.எம் நாயகம்) எனும் தமிழராவார்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெசி டேனியல்

பச்சை இலையின் கருப்பு நிறம்.

பாலாவின் பரதேசி திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் எனக்கு ஏனோ இருக்கவில்லை. அண்மையில் வாங்கிய சஞ்சிகைகளில் அது குறித்த விமர்சனமே அதிகம் இருந்ததால் படத்தை பார்க்க வேண்டியேற்பட்டது. அண்மையில் இலங்கையில் முதலாவது தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்த பிரதேசத்திற்கு சென்றுவந்திருந்தேன்.அந்த அனுபவம் பரதேசியை மேலும் பார்க்க ஆவல் தந்தது. இங்கு திரைவிமர்சனத்தையும்