பூமியின் பாடல்…

இயற்கையோடு தம்மையும் இணைத்துக் கொண்டு ஜென் துறவிகள் உலகை அறிய முற்பட்டதன் விளைவாக ஜென் கவிதைகள் தோற்றம் பெற்றன.தமது புலன்களால் இயற்கையை உணர்ந்து அதன் காட்சிகளை தம் கண்களுக்குள் உள்வாங்கி,அதன் சுகங்களை அனுபவித்து,தெரிந்த சொற்களால் தெரியாத அர்த்தங்களைப் படைக்கும் விசித்திரத்தை அவர்கள் செய்து காட்டினார்கள். தாம் அன்றாடம் காணும்