மழையில் நனையும் மலை

‘வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம்.மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன.ஏறி ஏறி உச்சியில் கால்வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது.ஏறும் போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.’ ஜெயமோகன் ஒரு

மோடியை இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர் பார்க்கின்றனர் – அ.முத்துக்கிருஷ்ணன்

வாசிப்பு, பயணம், எழுத்து என கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சூழலில் சுற்றி வருபவர் அ.முத்துக்கிருஷ்ணன். மதுரையைச் சேர்ந்த இவர் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். உயிர்மை, தமிழினி, ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், இந்தியாடு