நல்ல படம் எடுப்பவர்களை உருவாக்குவதும் அவற்றைப் பார்ப்பதற்கு மக்களை தயார் பன்னுவதுமே எமது பணி – தமிழ் ஸ்டுடியோ அருண்

அருண்,இந்தியாவைச் சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளோமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் பாதையை தேர்ந்தெடுத்தவர்அருண்.2008 ஆம் ஆண்டு  thamizhstudio.com என்ற இணையத்தை ஆரம்பித்தார். துவங்கும் போது குறும்பட ஆர்வலர்களுக்கான ஒர் இணைய வெளியாகவே அது இருந்தது. ஆனால் அடுத்த வருடமே அருண்