கடந்த காலத்தின் பிரமாண்டத்தில்…

  கடந்த காலம் என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு முக்கியமற்றதாகவும் இருக்கின்றது. கடந்த காலம் என்பதனை இறந்த காலம் எனவும் பொருள் கொள்வதுண்டு. இருப்பினும் இறந்த காலம் எனச் சொல்வதனால் வாழ்க்கையின் எல்லா நினைவுகளையும் அடக்கம் செய்து விட முடிவதில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையில் வாழ்ந்து முடித்த காலம்