சுயமி- எமக்கான இசை மரபைத் தேடி…

பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வில் லறீனா அப்துல் ஹக் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அப்போது அவர் “பொறு மகளே பொறு மகளே“ என்ற பாடலைப் பாடினார்.அதன் சில வரிகள் அன்றிலிருந்தே எனக்குள் மனனமாய் இருக்கிறது. அப்போது அவருடனான பரிச்சயம் எனக்கு இருக்கவில்லை. பின்னர் பிரதேச

அன்பு மட்டுமே…

இந்த உலகில் வெவ்வேறு மனிதர்களைக் காண்கிறோம்.எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. எல்லா மனிதர்களும் சேர்ந்து உலகமாக இருப்பது போல ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகமாகவும் இருக்கிறான். உலகத்தைப் புரிந்து கொள்வதை விட ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதே மிகவும் கஷ்டமான விடயமாக இருக்கிறது. எவ்வளவுதான் பழகினாலும் புரிந்து கொள்ள