நாடெங்கும் 2 கோடி மரங்கள்… நாமும் நடுவோம்

“ஒரு மரத்தை நடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும்.இரண்டாவது சந்தர்ப்பம் இன்றாகும்.“சீனப் பழமொழி பசுமையைப் பாதுகாப்பதற்கான முயற்சி உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இயற்கை அழிப்பினால் புவி வெப்பமடைவது முதல் பல்வேறு சிக்கல்கள்களை நாம் அனுபவிக்கிறோம். இன்றைய நாட்களில் வெப்பம் அதிகரித்து வெளியில் நடமாட முடியாமல் இருக்கிறது.

எம்.எச்.எம் ஷம்ஸ் – கலையை ஆயுதமாக்கிய கலைஞன்

வீட்டில் அப்போது ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிதான் இருந்தது.மாலை செய்திகளைத் தொடர்ந்து “வெள்ளிச் நிறகடிக்கும் வென் புறாவே“ பாடல் ஒளிபரப்பாகும்.அப்பாடலைக் கேட்க எல்லா விளையாட்டுக்களையும் விட்டுவிட்டு என் 12 ஆவது வயதில் தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்வேன். போரின் அவலங்களை துயரின் வலி சிந்தும் உணர்வுகளோடு பதியப்பட்ட பாடல்