எந்த சமூகத்தில் வளர்ந்த இலக்கியங்கள் அதிகம் காணப்படுகிறதோ அந்த சமூகம் அதிகமாக சிந்திக்கிறது

கலாநிதி லியனகே அமரகீர்த்தி குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின் பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக் கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான