வாழ்க்கை எழுதும் கவிதை

“இன்னும் தாதி கழுவாத இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் பழைய சட்டை என்று ஏதும் இல்லை பழைய வீடு என்றும் ஏதும் இல்லை மெல்லத் திறக்கும் கண்களால் எந்த உலகை புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி அதை எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி” தேவதச்சன் ஒரு குழந்தையின் வரவில் இந்த உலகமே

பிற சமூகங்களுடன் உரையாட கலை,இலக்கியம் சிறந்த வழியாக இருக்கின்றது

இன்ஸாப் ஸலாஹுதீன் கண்டி மாவட்டத்தில் உடுநுவரை, படுபிடியைச் சேர்ந்தவர்.நளீமியா பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார். ஊடகம், பதிப்பு, கலை, இலக்கியம் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.'நிகழ்' என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை நடாத்தி வருகிறார்.ஒரு ஊகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்து

அரும்பு சஞ்சிகை மீண்டும் துளிர்க்கிறது.தொடர்ச்சியான வருகைக்கு கைகொடுப்போம்

சுமார் எட்டு வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் வெளிவந்திருக்கிறது ஹாபிஸ் இஸ்ஸதீனின் “அரும்பு“ சஞ்சிகை. இச் செய்தியறிந்ததும் தொலைபேசியில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.காரணம் அரும்பு சஞ்சிகை நின்றுவிட்ட கவலை மனதில் இருந்து கொண்டே இருந்தது.என்னைப் போலவே பலரும் அவரிடம் மீண்டும் அரும்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டே இருந்தனர்.இன்று அது