கடந்த காலத்தின் சித்திரங்கள்

கடந்த காலத்தை நினைத்து மகிழ்வதற்கும் வருந்துவதற்கும் ஏராளம் விசயங்கள் இருக்கின்றன.இன்றைய நவீன உலகின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எப்போதாவது நாம் அவற்றை நினைத்துக் கொள்கிறோம்.அல்லது ஒரு இரவு நேர உரையாடலில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்,நமது இளமையில் காலம் எப்படி இருந்தது என்ற விவரிப்பில் தொடங்கி

இனி ஒருவருடன் ஒருவர் பேசுவோம். உரையாடல் மட்டும்தான் நமக்கு முன்னால் எஞ்சியிருக்கிறது- ஜெயக்குமரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை மகளிர் பொறுப்பாளரான தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்“ புத்தகத்தை வாசித்த பிறகு அவரது கணவர் ஜெயக்குமரனைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. ஒருநாள் மாலை கொழும்பில் அவரைச் சந்தித்து உரையாடினேன். தமிழினியின் புத்தகம், போர், போருக்குப் பிந்திய