உஸாவிய நிஹடய் – நீதித்துறையின் மௌனத்தை உடைக்கும் குரல்

ஒரு நீதிபதியினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண் நீதியைத் தேடி பல இடங்களுக்கு அலைகிறார்.நீதித்துறை சார்ந்த நிறுவனங்களில் வாக்குமூலம் வழங்குகிறார்.ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுகிறார்.எல்லா முயற்சிகளும் தோல்வியடைவே ராவய பத்திரிகை அலுவலகத்தை நாடுகிறார் கமலாவதி. அவருக்கு நடந்த அநீதியைக் கேட்டறியும் விக்டர் ஐவன் இது குறித்து எழுத முன்வருகிறார்.“ஒரு