எங்கிருந்து நான் வருகிறேன்

நான் பூமியில் இருந்து வருகிறேன் பூமிக்கு வருகிறேன் ஆபிரிக்காவின் இதயத்திலிருந்து ஆசியாவின் சிறுநீரகங்களிலிருந்து இந்தியாவிலிருந்து வாசனைத் திரவியங்களுடன் வருகிறேன்   ஆழமான ஒரு அமேஸன் காட்டிலிருந்து ஐவரி நிலத்திலிருந்து திபேத்திய புல்வெளியிலிருந்து வருகிறேன் இன்னும் அதி தொலைவிலிருந்து என்னைச் சூழ உள்ள எல்லா இடங்களிலுமிருந்து எங்கு மலைகள் மரங்கள்

மூவர்- තුන්දෙනෙක් -மற்றவரைத் தேடிய பயணம்

போர்க் காலத்தையும் போருக்குப் பிந்திய காலத்தையும் மையமாகக் கொண்டு இலங்கையில் சினிமா முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.இதில் பிரசன்ன விதானகே,அசோக ஹந்தகம,விமுக்தி ஜயசுந்தர ஆகிய மூன்று இயக்குநர்களும் தமது திரைப்படங்களை இயக்கியிருக்கின்றனர்.இதன் காரணமாக சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தயாரிப்பில் இந்த 3 இயக்குனர்களும் ஒன்றிணைந்து