பணம் தேடும் உலகில் ரசனைக்கான இடம் பூச்சியமாக இருக்கிறது – ஓவியர் ப்ரியந்த நந்தன

ஓவியர் ப்ரியந்த நந்தன ஸ்பெயினில் நடைபெற இருக்கும் ஓவியக் கண்காட்சிக்காக கொழும்பில் இருக்கும் தனது வேலைத்தளத்தில் ஓவியங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். ப்ரியந்த குருனாகலை,அலவ்வயைச் சேர்ந்தவர்.ஓவியத்தின் மூலம் ஜீவிக்கலாம் என்று நம்பி கொழும்புக்கு வந்தவர். கடந்த 13 வருடங்களாக இதனைத் தொழிலாகச் செய்கிறார். சுவாரஷ்யம் நிறைந்த அவரது வாழ்க்கைக் கதை