மலைப்பாடகன் – சக மனிதருக்கான குரல்

கனவின் மீதி - அசுரன் நகரில் நானொரு கனவு நாயகன் கிரனைட் கற்களைச் செதுக்கி கட்டப்பட்டது எந்தன் பண்ணை வீடு குளிரெடுக்கும் வீட்டினுள் அமர்வதற்கோ நீர் இருக்கை   முற்றம் எங்கும் இறக்குமதிப் புல்வெளி ஆங்காங்கே கூண்டுகளில் கிளிகள், குருவிகள், புறாக்கள், காதல்பறவைகள்...   இருளை வெட்டிப் போட்டதால்