கட்டுரைகள்

OUR BLOG

July 2018

மலைப்பாடகன் – சக மனிதருக்கான குரல்

கனவின் மீதி - அசுரன் நகரில் நானொரு கனவு நாயகன் கிரனைட் கற்களைச் செதுக்கி கட்டப்பட்டது எந்தன் பண்ணை வீடு குளிரெடுக்கும் வீட்டினுள் அமர்வதற்கோ நீர் இருக்கை   முற்றம் எங்கும் இறக்குமதிப் புல்வெளி ஆங்காங்கே கூண்டுகளில் கிளிகள், குருவிகள், புறாக்கள், காதல்பறவைகள்...   இருளை வெட்டிப் போட்டதால்

April 2018

பணம் தேடும் உலகில் ரசனைக்கான இடம் பூச்சியமாக இருக்கிறது – ஓவியர் ப்ரியந்த நந்தன

ஓவியர் ப்ரியந்த நந்தன ஸ்பெயினில் நடைபெற இருக்கும் ஓவியக் கண்காட்சிக்காக கொழும்பில் இருக்கும் தனது வேலைத்தளத்தில் ஓவியங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். ப்ரியந்த குருனாகலை,அலவ்வயைச் சேர்ந்தவர்.ஓவியத்தின் மூலம் ஜீவிக்கலாம் என்று நம்பி கொழும்புக்கு வந்தவர். கடந்த 13 வருடங்களாக இதனைத் தொழிலாகச் செய்கிறார். சுவாரஷ்யம் நிறைந்த அவரது வாழ்க்கைக் கதை

February 2018

எங்கிருந்து நான் வருகிறேன்

நான் பூமியில் இருந்து வருகிறேன் பூமிக்கு வருகிறேன் ஆபிரிக்காவின் இதயத்திலிருந்து ஆசியாவின் சிறுநீரகங்களிலிருந்து இந்தியாவிலிருந்து வாசனைத் திரவியங்களுடன் வருகிறேன்   ஆழமான ஒரு அமேஸன் காட்டிலிருந்து ஐவரி நிலத்திலிருந்து திபேத்திய புல்வெளியிலிருந்து வருகிறேன் இன்னும் அதி தொலைவிலிருந்து என்னைச் சூழ உள்ள எல்லா இடங்களிலுமிருந்து எங்கு மலைகள் மரங்கள்

மூவர்- තුන්දෙනෙක් -மற்றவரைத் தேடிய பயணம்

போர்க் காலத்தையும் போருக்குப் பிந்திய காலத்தையும் மையமாகக் கொண்டு இலங்கையில் சினிமா முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.இதில் பிரசன்ன விதானகே,அசோக ஹந்தகம,விமுக்தி ஜயசுந்தர ஆகிய மூன்று இயக்குநர்களும் தமது திரைப்படங்களை இயக்கியிருக்கின்றனர்.இதன் காரணமாக சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தயாரிப்பில் இந்த 3 இயக்குனர்களும் ஒன்றிணைந்து

December 2017

மக்கள் பிரதான கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்பது அடிமை மனோபாவத்தின் வெளிப்பாடே – பேராசிரியர் லியனகே அமகீர்த்தி

பேராசிரியர் லியனகே அமகீர்த்தி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்களத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.சிங்கள இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட இவரின் சிறுகதை மற்றும் புனைகதை நூல்கள் பல வெளிவந்திருப்பதோடு தேசிய மட்டத்தில் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. இவர் சிங்களச் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். அரசியல், சமூகம், சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து எழுதியும்

November 2017

உஸாவிய நிஹடய் – நீதித்துறையின் மௌனத்தை உடைக்கும் குரல்

ஒரு நீதிபதியினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண் நீதியைத் தேடி பல இடங்களுக்கு அலைகிறார்.நீதித்துறை சார்ந்த நிறுவனங்களில் வாக்குமூலம் வழங்குகிறார்.ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுகிறார்.எல்லா முயற்சிகளும் தோல்வியடைவே ராவய பத்திரிகை அலுவலகத்தை நாடுகிறார் கமலாவதி. அவருக்கு நடந்த அநீதியைக் கேட்டறியும் விக்டர் ஐவன் இது குறித்து எழுத முன்வருகிறார்.“ஒரு

September 2017

தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்க வேண்டும் – பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்

பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்கள் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மொழியியலில் தனது கலாநிதிப் பட்டத்தை இந்தியா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். அப்போது அவர் மொழிபெயர்த்து வெளியிட்ட பலஸ்தீனக் கவிதைகள் என்ற நூல் மிகுந்த பிரபல்யம் பெற்றது. சமீபத்தில் அதன்

கலைப் படைப்புக்களை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் ஆர்வம் கொள்ள வேண்டும் – நிலார் என்.காஸிம்

தமது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலைப் படைப்புக்களை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் ஆர்வம் கொள்ள வேண்டும் என இலங்கையின் தலை சிறந்த பாடலாசிரியரும் ஊடகவியலாளருமான நிலார் என்.காஸிம் தெரிவித்தார். அண்மையில் இன்ஸாப் ஸலாஹுதீன் எழுதிய “இலையில் தங்கிய துளிகள்“ நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு

August 2017

தேன் ஏன் மலைகளில் கூடு கட்டிக் கொள்கிறது… அனார்

நினைவு சிந்தனை என்பதன் குறியீடாக “போன்ஸாய்“ என்ற பூச்செடியை பிரஞ்சு மரபில் கூறுகின்றார்கள். நினைவுகளுக்கும் சிந்தனைக்கும் ஒரு பூச்செடியை குறியீடாக்கிப் பார்ப்பதன் அந்த மரபு எவ்வளவு துல்லியமும் மென்மையுமாகவிருக்கும் என்றொரு வியப்புப் தோன்றியது. ஏன் நம்முடைய நினைவுக்கும் சிந்தனைக்கும் இவ்விதமான  ஒரு வாழ்வியல் குறியீட்டை கொண்டிருக்கவில்லையே என்ற சிறு

July 2017

வான்கா: குழந்தைகளின் வானம்

ரஷ்ய எழுத்தாளர் அன்டன் செகோவினுடைய வான்கா எனும் சிறுகதையைத் தழுவி மலையாலத்தில் இயக்குனர் ஜெயராஜினால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை நண்பர் பஷீர் இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்.இதனை நிச்சயம் பார்க்குமாறு எனக்குப் பரிந்துரைத்தார். ஓன்றரை மணிநேரம் ஒடும் இத் திரைப்படம் ஒரு காவியம் போல மனதில் நின்றுவிட்டது. குட்டப்பாயி ஒன்பது வயது

March 2017

கலைஞர்கள் தமது இருப்பு குறித்தும் சிந்திக்க வேண்டும் – நுவன் ஜயதிலக

18 ஆவது லன்டன் ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “sulanga apa ragena yawi'.இது தவிர சுமார் எட்டு சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.தற்போது பிரிஸ்பன் திரைப்பட விழாவுக்கு தயாராகும் இத் திரைப்படம் ஸ்டீவன் ஸ்பில் பேர்க் தனது முதலாவது

January 2017

கொண்டாடாத வாழ்க்கை

எல்லா ஊர்களிலும் விசித்திரமானவர்களும் ஸ்வாரஷ்யமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தாலும் அவர்களது வார்த்தைகளையும் செயல்களையும் நாம் ரசிக்கத் தவறுவதில்லை.அத்தகைய பாத்திரங்கள் எம் நினைவில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். மனித உறவில் அத்தகையவர்கள் எங்கு இருக்கிறார்கள்,அவர்களுக்கு நாம் தரும் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம்

டங்கல் – கனவை வெல்வதற்கான யுத்தம்

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பின் தங்கிய ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் தனது நாட்டிற்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை தனது வாழ் நாள் கனவாகக் கொண்டவர். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அவரது கனவு நனவாகவில்லை. இக் கனவை தனக்குப் பிறக்கும் ஒரு

December 2016

கடந்த காலத்தின் சித்திரங்கள்

கடந்த காலத்தை நினைத்து மகிழ்வதற்கும் வருந்துவதற்கும் ஏராளம் விசயங்கள் இருக்கின்றன.இன்றைய நவீன உலகின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எப்போதாவது நாம் அவற்றை நினைத்துக் கொள்கிறோம்.அல்லது ஒரு இரவு நேர உரையாடலில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்,நமது இளமையில் காலம் எப்படி இருந்தது என்ற விவரிப்பில் தொடங்கி

இனி ஒருவருடன் ஒருவர் பேசுவோம். உரையாடல் மட்டும்தான் நமக்கு முன்னால் எஞ்சியிருக்கிறது- ஜெயக்குமரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை மகளிர் பொறுப்பாளரான தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்“ புத்தகத்தை வாசித்த பிறகு அவரது கணவர் ஜெயக்குமரனைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. ஒருநாள் மாலை கொழும்பில் அவரைச் சந்தித்து உரையாடினேன். தமிழினியின் புத்தகம், போர், போருக்குப் பிந்திய

November 2016

வாழ்க்கை எழுதும் கவிதை

“இன்னும் தாதி கழுவாத இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் பழைய சட்டை என்று ஏதும் இல்லை பழைய வீடு என்றும் ஏதும் இல்லை மெல்லத் திறக்கும் கண்களால் எந்த உலகை புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி அதை எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி” தேவதச்சன் ஒரு குழந்தையின் வரவில் இந்த உலகமே

பிற சமூகங்களுடன் உரையாட கலை,இலக்கியம் சிறந்த வழியாக இருக்கின்றது

இன்ஸாப் ஸலாஹுதீன் கண்டி மாவட்டத்தில் உடுநுவரை, படுபிடியைச் சேர்ந்தவர்.நளீமியா பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார். ஊடகம், பதிப்பு, கலை, இலக்கியம் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.'நிகழ்' என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை நடாத்தி வருகிறார்.ஒரு ஊகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்து

அரும்பு சஞ்சிகை மீண்டும் துளிர்க்கிறது.தொடர்ச்சியான வருகைக்கு கைகொடுப்போம்

சுமார் எட்டு வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் வெளிவந்திருக்கிறது ஹாபிஸ் இஸ்ஸதீனின் “அரும்பு“ சஞ்சிகை. இச் செய்தியறிந்ததும் தொலைபேசியில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.காரணம் அரும்பு சஞ்சிகை நின்றுவிட்ட கவலை மனதில் இருந்து கொண்டே இருந்தது.என்னைப் போலவே பலரும் அவரிடம் மீண்டும் அரும்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டே இருந்தனர்.இன்று அது

October 2016

எந்த சமூகத்தில் வளர்ந்த இலக்கியங்கள் அதிகம் காணப்படுகிறதோ அந்த சமூகம் அதிகமாக சிந்திக்கிறது

கலாநிதி லியனகே அமரகீர்த்தி குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின் பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக் கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான

August 2016

ஒரு கூர்வாளின் நிழலில் – கண்ணீரின் சாட்சியம்

தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“ ஒரு போராளியின் வாழ்நாள் சாட்சியமாக நமக்கு முன் நிற்கிறது.சாதாரண பாடசாலைச் சிறுமியாய் இருந்து 20 வருட போராட்ட வாழ்வில் நுழைந்து, ஒரு கைதியாய் பிடிபட்டு நோயின் காரணமாக மரணித்துப் போகும் வரையான காலத்தை உயிரோட்டமாய் பதிவு செய்திருக்கிறார். தமிழினியின் வாழ்நாளில் தனக்கு முன்னால்

July 2016

இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்

இன்றைய நாட்களில் அதிகமான திடீர் மரணச் செய்திகள் கேள்விப்பட்ட வண்ணமே இருக்கின்றன. நினைத்திராதவர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு விடை சொல்லிக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு மரணச் செய்தியும் வாழ்க்கையின் பிடிமானத்தை சற்றே ஆட்டம் காணச் செய்கிறது.நமக்குப் பரிச்சயமான,அறிமுகமானவர்களின் மரணம் இரட்டிப்பு வலியைத் தருகிறது. அண்மையில் எழுத்தாளர் குமரகுரூபரனின் மரணச் செய்தி கேட்டு

இன்ஸாபின் ‘ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை’ : வாழ்விற்கான தேடல்கள் பற்றிய அவதானிப்பு – அனார்

இன்ஸாப் அவர்களின் “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை” நூலைப் புரட்டும்போது,‘மரணம் ஒரு பக்கத்து நண்பன்’ - என்ற தலைப்பு முதலாவதாக என் கண்களை மோதியது. எனக்குள்ளாகவே கூர்மையான ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. மரணத்தை நிகழ்த்துவதற்காக திட்டமிடக்கூடிய மனதிடம் இருந்த கவிதைத்துயர், அதை மூடிக் கவிந்திருக்கும் நினைவின் கருமையைத்தான்

சுவர்களோடு பேசுதல்

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள்.வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு பரிவு மிகுந்த அந்த வயதின் இயல்புகளை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது.வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒருவரை நாம் நெருக்கமாகக் காணும் போது முகத்தின் மீது படிந்துள்ள

ஹோகானா பொகுன- வானம் போல விரியும் கனவுகள் தேடி…

பார்த்துத் தீராத ஒரு ஆச்சரியமாக கடல் நமக்கு முன்னாள் விரிந்து கொண்டே இருக்கிறது. கடலும் அதன் அலைகளும் அது எழுப்பும் சத்தமும் இந்த உலகில் எல்லோரையுமே கவர்ந்திருக்கின்றன.கடலைப் பார்த்திராத ஒரு கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்க ஆசைப்படுவதும் அதனூடு விரியும் நினைவுகளையும் மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் “ஹோகானா

கொங்க்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை

“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை. காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை. ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும்

June 2016

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

‘வாழ்வதற்கான பக்குவத்தை யாரும் திருமணப் பத்திரிகையில் அச்சடிப்பதில்லை’ இந்த வாசகத்தை என் முகநூல் பக்கத்தில் எப்போதோ நான் பகிர்ந்திருக்கிறேன். இச் சிறிய வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு. பிறந்ததற்குப் பிறகு மனிதன் கொண்டாடப்படும் இரண்டாவது தருணம் அது. வாழ்க்கையில்

May 2016

நாடெங்கும் 2 கோடி மரங்கள்… நாமும் நடுவோம்

“ஒரு மரத்தை நடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும்.இரண்டாவது சந்தர்ப்பம் இன்றாகும்.“சீனப் பழமொழி பசுமையைப் பாதுகாப்பதற்கான முயற்சி உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இயற்கை அழிப்பினால் புவி வெப்பமடைவது முதல் பல்வேறு சிக்கல்கள்களை நாம் அனுபவிக்கிறோம். இன்றைய நாட்களில் வெப்பம் அதிகரித்து வெளியில் நடமாட முடியாமல் இருக்கிறது.

எம்.எச்.எம் ஷம்ஸ் – கலையை ஆயுதமாக்கிய கலைஞன்

வீட்டில் அப்போது ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிதான் இருந்தது.மாலை செய்திகளைத் தொடர்ந்து “வெள்ளிச் நிறகடிக்கும் வென் புறாவே“ பாடல் ஒளிபரப்பாகும்.அப்பாடலைக் கேட்க எல்லா விளையாட்டுக்களையும் விட்டுவிட்டு என் 12 ஆவது வயதில் தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்வேன். போரின் அவலங்களை துயரின் வலி சிந்தும் உணர்வுகளோடு பதியப்பட்ட பாடல்

February 2016

சுயமி- எமக்கான இசை மரபைத் தேடி…

பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வில் லறீனா அப்துல் ஹக் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அப்போது அவர் “பொறு மகளே பொறு மகளே“ என்ற பாடலைப் பாடினார்.அதன் சில வரிகள் அன்றிலிருந்தே எனக்குள் மனனமாய் இருக்கிறது. அப்போது அவருடனான பரிச்சயம் எனக்கு இருக்கவில்லை. பின்னர் பிரதேச

அன்பு மட்டுமே…

இந்த உலகில் வெவ்வேறு மனிதர்களைக் காண்கிறோம்.எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. எல்லா மனிதர்களும் சேர்ந்து உலகமாக இருப்பது போல ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகமாகவும் இருக்கிறான். உலகத்தைப் புரிந்து கொள்வதை விட ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதே மிகவும் கஷ்டமான விடயமாக இருக்கிறது. எவ்வளவுதான் பழகினாலும் புரிந்து கொள்ள

January 2016

கடந்த காலத்தின் பிரமாண்டத்தில்…

  கடந்த காலம் என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு முக்கியமற்றதாகவும் இருக்கின்றது. கடந்த காலம் என்பதனை இறந்த காலம் எனவும் பொருள் கொள்வதுண்டு. இருப்பினும் இறந்த காலம் எனச் சொல்வதனால் வாழ்க்கையின் எல்லா நினைவுகளையும் அடக்கம் செய்து விட முடிவதில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையில் வாழ்ந்து முடித்த காலம்

September 2015

நல்ல படம் எடுப்பவர்களை உருவாக்குவதும் அவற்றைப் பார்ப்பதற்கு மக்களை தயார் பன்னுவதுமே எமது பணி – தமிழ் ஸ்டுடியோ அருண்

அருண்,இந்தியாவைச் சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளோமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் பாதையை தேர்ந்தெடுத்தவர்அருண்.2008 ஆம் ஆண்டு  thamizhstudio.com என்ற இணையத்தை ஆரம்பித்தார். துவங்கும் போது குறும்பட ஆர்வலர்களுக்கான ஒர் இணைய வெளியாகவே அது இருந்தது. ஆனால் அடுத்த வருடமே அருண்

May 2015

இன்னும் கொடுக்காத பரிசு…

“கொடுப்பவரின் விருப்பமும் பெற்றுக் கொள்பவரின் விருப்பமும் இணையும் ஒரு அபூர்வமான தருணத்தில்தான் ஒரு உண்மையான பரிசு உருவாகிறது. வாழ்க்கையில் எல்லா பரிசுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.அது கடையில் செலுத்தப்படும் விலை மட்டுமல்ல:நமது வாழ்க்கையில் செலுத்தும் விலை. நமது இதயத்தின் ஆழத்தில் செலுத்தும் விலை அது. “ னுஷ்யபுத்திரன். பரிசுகள்

March 2015

வளவையின் மடியிலே:ஒரு சிறிய குறிப்பு

மானுடப் பெறுமானங்களுக்காக நேர்மையுடனும் துணிச்சலுடனும் இயங்கிய ஒரு கலைஞர் எம்.எச்.எம் ஷம்ஸ். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் 1940.மார்ச் 17 இல் பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா

February 2015

தாய் மொழியில் அமைந்த படைப்பாக்கக் கல்வியே இன்றைய தேவை – ஆயிஷா இரா. நடராசன்

இரா. நடராசன் , 2014 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர்இலக்கிய எழுத்தாளர் இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்தியதாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.எளியதமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும்,மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள்

November 2014

எழுத மறந்த கடிதம்…

கடிதம் எழுதும் பழக்கம் இன்று முற்றாகக் குறைந்து போய் விட்டது. எல்லோரினதும் கடந்த காலம் என்பது எண்ணற்ற கடிதங்களால் நிரம்பியிருக்கின்றது. பாடசாலைக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் கடிதம் எழுதும் வழக்கம் இருக்கின்றது.எமது பிறந்த நாளைக்கு அழைத்தோ, வாழ்த்தியோ தொலை தூர நண்பர் ஒருவரை கற்பனை செய்து கொண்டு கடிதம்

April 2014

புன்னகை தர்மம்

வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என எல்லா மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் நினைப்பதுண்டு.எதைச் செய்வது? எதைச் செய்யாமல் விடுவது என்ற தேர்வில் மனிதனுக்கு எப்போதும் ஒரு குழப்ப நிலை இருக்கின்றது. நன்மைகளைச் செய்ய தர்மம் செய்ய வேண்டும், பள்ளிவாயலுக்குப் போக வேண்டும் அல்லது மக்காவுக்குப் போக வேண்டும்

அழகிய வார்த்தை

‘உன் வாழ்க்கையை மாற்றுவதற்கு உன் வார்த்தைகளுக்கு சக்தியிருக்கிறது. ஒரு நாளில் நாம் எத்தனை வார்த்ததைகளைப் பயன்படுத்துகின்றோம்? காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் அறிந்தும் அறியாமலும் பல நூறு வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம்.நாம் பயன்படுத்திய வார்த் தைகளை யாரும் ஒரு தடவையேனும் மீட்டிப் பார்ப்பதில்லை. காற்றுடன் எல்லாம்

March 2014

முஸ்லிம் பெண்களின் ஆடை- கறுப்பிலிருந்து கலரை நோக்கி… உரையாடலுக்கான ஒரு குறிப்பு

முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த பற்றிய சர்ச்சைகள் உலக அளவில் இருந்து வருகின்றன.உலகில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் பல்வகை ஆடைகளைகளை அணிகின்றனர்.சிலர் தமது மதம்,கலாசாரம் சார்ந்து அதை அமைத்துக் கொள்கின்றனர்.இன்னும் சிலர் பிற கலாசாரங்களைப் பின்பற்றி அதைத் தெரிவு செய்து கொள்கின்றனர். ஆடை என்பது அவ்ரத்தை மறைத்தல்,

காற்றில் கையசைத்து…

என் பதினாறாவது வயதில்தான் நான் முதன்முதல் ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். தண்டவாளமும் ரயிலும் ஒரு கனவென என் கற்பனையில் சுழன்று கொண்டிருந்தாலும் பால்யத்தின் பிந்திய வயதில்தான் அது கைகூடியிருக்கிறது. பேரூந்துப் பயணங்களின் போது வயல்களை ஊடறுத்துச் செல்லும் ரயில்களை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.இன்றும் ஒரு ரயிலை வேடிக்கை பார்க்காத மனிதர்கள்

February 2014

மழையில் நனையும் மலை

‘வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம்.மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன.ஏறி ஏறி உச்சியில் கால்வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது.ஏறும் போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.’ ஜெயமோகன் ஒரு

மோடியை இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர் பார்க்கின்றனர் – அ.முத்துக்கிருஷ்ணன்

வாசிப்பு, பயணம், எழுத்து என கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சூழலில் சுற்றி வருபவர் அ.முத்துக்கிருஷ்ணன். மதுரையைச் சேர்ந்த இவர் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். உயிர்மை, தமிழினி, ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், இந்தியாடு

January 2014

விடைபெறும் தருணங்களில்…

பிரிவில் சந்திப்பின் ஏக்கம் சந்திப்பில் பிரிவின் அச்சம் மனமே! உனக்கு இரண்டிலும் நிம்மதி இல்லை’ -கவிக்கோ-   பயணங்களின் போது ஒருவரிடம் சரியாக விடைபெற்றுக் கொள்ளவில்லை என்றாலோ ஒருவரை சரியாக வழியனுப்பவில்லை என்றாலோ மனசு மிகுந்த சங்கடப்படுகிறது.வழியனுப்புதல் அல்லது விடைபெறுதல் என்பது மனித உறவின் அத்தியந்தத்தைப் பினைக்கும் ஒன்று.உலகில்

சிறுவர்களுக்கான நூல்கள்: ஏன் ஒரு தனியான பதிப்பகம் இல்லை?

பதிப்பகங்களின் வளர்ச்சி கடந்த காலத்தை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.இணையத்தின் வருகை பதிப்பகங்களை மூடிவிடும் என்ற பலமான அச்சம் நிலவினாலும் பதிப்புலகின் வாயில்கள் இன்னும் அகலத் திறந்தே இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கான புத்தகங்கள் உலகில் விற்றுத் தீர்கின்றன.   பல்வேறு உள்ளடக்கங்களில் பல வாசக மட்டங்களை,சந்தைகளைக் கருத்திற்

December 2013

தோன்ற மறுத்த தெய்வம்- காலத்தின் மீதான பதிவு

ஒரு நிகழ்ச்சிக்காக எனது விரிவுரையாளர் ஒருவரை அழைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் “தோன்ற மறுத்த தெய்வம்“ புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.மனுஷ்யபுத்திரன் எனும் எழுத்தாளர் அவருக்குப் பரிச்சயம் இல்லை.ஒரு சிறிய அறிமுகம் நான் சொல்ல வேண்டியிருந்தது. மூன்று மணித்தியாலப் பயணத்தில் பெரும் பகுதியில் அவர் நூலை வாசித்துக் கொண்டு வந்தார்.மொழியின்

சமூக அமைப்பில் மாற்றங்கள் சாத்தியம் ஆகும் போது திரைப்படத்திலும் சாத்தியம் ஆகும்

ராம் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவரின் முதல் படைப்பான “கற்றது தமிழ் “ வெளியானது.அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான

November 2013

வாசிக்கக் கற்றுக் கொள்.உலகத்தையே பெற்றுக் கொள்வாய்

'கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகையும் கல்வியும் எத்தனையோ மடங்கு விரிவடைந்துவிட்டன.ஆனால் ஒரு நூலின் அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கை மாறுதலடையவே இல்லை.இன்று வாசிப்பை பல்வேறு நிலைகளில் ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை தீவிரமடைந்திருக்கிறது' –தோன்ற மறுத்த தெய்வம்- புத்தகங்களும் வாசிப்பும் இந்த உலகின் அறிவுப் பயணத்தில் மிக

தங்க மீன்கள்- இதயத்தில் பெய்த மழை

“ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.காரணம் ஒருவர் பாடம் நடத்தவும் மற்றவர் மாணவர்களின் செயற்பாடுகளை அருகிலிருந்து கவனிக்கவும் முடியும்.இருவரும் கலந்தாலோசித்து ஒவ்வொரு குழந்தையின் புரிதல் பற்றியும் விவாதித்துக் கற்றுத் தந்தால் விளைவுகள் பிரமாதமானதாக இருக்கும்“ ஜோன் ஹோல்ட்   ஜோன் ஹோல்ட் எழுதிய

October 2013

நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது- கவிதைச் செயல் அனுபவம்

கவிஞர் அஹமது ஃபைஸல் தனது “நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது“கவிதைத் தொகுதியை எனக்கு தபாலிட்டிருந்தார். கவிஞருடன் நெருங்கிப் பழகிய அனுபவமோ அவரை நேரில் சந்தித்ததோ கிடையாது.அவரது அன்பை நான் மெச்சுகிறேன். புத்தகத்தை எனது குட்டித் தங்கை புரட்டிப் பார்த்தாள்.உள்ளே இருக்கும் அறிமுகக் குறிப்பில் படித்து அவரது “ஆயிரத்தோராவது

June 2013

பூமியின் பாடல்…

இயற்கையோடு தம்மையும் இணைத்துக் கொண்டு ஜென் துறவிகள் உலகை அறிய முற்பட்டதன் விளைவாக ஜென் கவிதைகள் தோற்றம் பெற்றன.தமது புலன்களால் இயற்கையை உணர்ந்து அதன் காட்சிகளை தம் கண்களுக்குள் உள்வாங்கி,அதன் சுகங்களை அனுபவித்து,தெரிந்த சொற்களால் தெரியாத அர்த்தங்களைப் படைக்கும் விசித்திரத்தை அவர்கள் செய்து காட்டினார்கள். தாம் அன்றாடம் காணும்

May 2013

கவுஸ் மாஸ்டர்: சிங்கள இசையின் தவிர்க்க முடியாத பெயர்

இலங்கை சிங்கள சினிமா வரலாறு பொன் விழாக் கண்டுவிட்டது.1935ஆம் ஆண்டுக்கு முன்பே சிங்களத் திரைபட தயாரிப்பு முயற்சிகள் தொடங்கிவிட்டன எனலாம்.1947.01.21 ஆம் திகதி இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும்படம் “கடவுனு பொறொந்துவ“ திரையிடப்பட்டது. இப்படத்தைத் தயாரித்தவர் சுந்தரம் மதுரநாயகம்(எஸ்.எம் நாயகம்) எனும் தமிழராவார்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெசி டேனியல்

பச்சை இலையின் கருப்பு நிறம்.

பாலாவின் பரதேசி திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் எனக்கு ஏனோ இருக்கவில்லை. அண்மையில் வாங்கிய சஞ்சிகைகளில் அது குறித்த விமர்சனமே அதிகம் இருந்ததால் படத்தை பார்க்க வேண்டியேற்பட்டது. அண்மையில் இலங்கையில் முதலாவது தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்த பிரதேசத்திற்கு சென்றுவந்திருந்தேன்.அந்த அனுபவம் பரதேசியை மேலும் பார்க்க ஆவல் தந்தது. இங்கு திரைவிமர்சனத்தையும்

March 2013

Life of Pi – போராட்டத்தின் குறியீடு

Life of Pi (லைப்ஃ ஒப் பை)என்ற புதின நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை அண்மையில் புத்தகசாலை ஒன்றில் பார்த்தேன். இந் நூல் 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann Martel) என்பவரால் எழுதப்பட்டது.விலை ஆயிரத்தையும் தாண்டி இருந்தது.புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவலை அதே பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தைப்

January 2013

மொஹிதீன் பெய்க்: நகலெடுக்க முடியாத குரல்

அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின் பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை).

இங்லிஷ் விங்லிஷ் – மறுக்கப்படும் பெண்மையின் குரல்

இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கிறது எனக் கூறி எனது நண்பர் ஒருவர் இத்திரைப்படத்தை என்னிடம் தந்தார்.'இங்லிஷ் விங்லிஷ்' என்ற பெயரைப் பார்த்ததும் நிச்சயம் இத்திரைப்படம் நன்றாக இருக்காது என்றே மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது திரைப்படம்.தமிழ் சினிமாவின் வழக்கமான பள்ளத்தாக்குகளில் விழாமல் வேறு

November 2012

நாம் கண்ணை மூடிக்கொள்கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். சீ. ரஸ்மின்  அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல் எம். சீ. ரஸ்மின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் விசேட பட்டம் பெற்று அதே பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தை அபிவிருத்திக்கான தொடர்பாடல் (Developmental Communication) துறையில் பூர்த்திசெய்தார்.

காயல் ஏ.ஆர் ஷேக் முஹம்மத். காயல் நகரின் மங்காத குரல்…

ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளையில்... காயல் ஷேக் முஹம்மத் என்றதும் நினைவுக் வரும் பாடல் இது. சின்ன வயதில் அவரைப் போல உச்சஸ்தாயில் இப் பாடலை பாட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். உச்சஸ்தாயிலும் இயல்பு மாறாமல் முகபாவனையை மாற்றி மாற்றி

May 2012

நாகூர் ஈ.எம் ஹனீபாவை நினைத்து…

இறைவா உன்னைத் தேடுடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன். அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்... அந்த கம்பீரமான காந்தக் குரல் செவிகளுக்குச் சமீபமாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அக் குரலின் இனிமையும் ஆசுவாசமும் எல்லோர் மனதையும் பரவசப்படுத்தக் கூடியது தான்.ஆறு அதன் பாட்டுக்கு ஓடுவது போல

நேர்காணல்: B.H அப்துல் ஹமீத்

'ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்' -  சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள், வடக்கைச் சேர்ந்தவர், இல்லை இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிர தேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு.

April 2012

இசை எரிக்காத தீ…

“இஸ்லாத்தில் இசை“ நூலுக்கு அனார் அவர்கள் எழுதிய அறிமுகம் இம்மாத உயிர்மை இதழில் பிரசுரமாகியுள்ளது.இந்திய நண்பர் பஷீர்,எழுத்தாளர் ஷாஜி, கவிதாயினி அனார் ஆகிய மூவரையும் இங்கு நன்றியோடு நினைவு படுத்துகிறேன். “ உன்னை அன்றி வேறெதையும் நினைத்தறியேன் ...... உன் புகழ் கூறாத சொல் அறியேன் ...... அணை

March 2012

A Separation – அன்பின் பிரிகோடு…

Asghar Farhadi யின் A Separation திரைப்படம் சிறந்த பிற நாட்டு மொழிப் படத்திற்கான ஒஸ்கார் விருதினை வென்றிருக்கின்றது. இதுவே ஈரான் திரைப் படம் ஒன்று முதலாவதாக ஒஸ்காரைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும். இப்படம் இஸ்ரேலின் திரைப்படத்தை தோற்கடித்திருப்பது ஈரானில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.  இரு

January 2012

நூல் அறிமுகம்: இஸ்லாத்தில் இசை

இஸ்லாத்தில் இசை நூலுக்காக நேசத்திற்குரிய ஆசான் ஏ.பீ.எம் இத்ரீஸ் அவர்கள் அவரது இணையத்தில்  எழுதிய அறிமுகத்தை நன்றியோடு பிரசுரம் செய்கிறேன். ‘இஸ்லாத்தில் இசை’ என்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாத விவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம்

என்னைப் பொலிஸ்காரன் என்றழைத்த பெண்…

எல்லா ஊர்களிலும் விசித்திரமானவர்களும் ஸ்வாரஷ்யமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தாலும் அவர்களது வார்த்தைகளையும் செயல் களையும் நாம் ரசிக்கத் தவறுவதில்லை.அத்தகைய பாத்திரங்கள் எம் நினைவில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கும் ஊரில் அத்தகைய பாத்திரங்கள் சிலர் இருக்கிறார்கள்.இப்போது கொழும்பிலும் சிலர் இருக்கிறார்கள்.அவர்களது

January 2011

நீராலானது…கவிதை அனுபவம்

மனுஷ்ய புத்திரனின் இந்தப் புத்தகத்தை பல தடவைகள் படித்தாயிற்று.அவரது கவிதைகள் படிக்கப் படிக்க ஒரு சுவாரஷ்யத்தைத் தந்து கொண்டே இருக்கின்ற அதேவேளை நம்மை அந்தரத்திற்கு அலைத்துச் செல்கின்றன. உன் னோடிருத்தல், தன்னோடிருத்தல்,பிறரோடு இருத்தல் என மூன்று வகைகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  அன்பே இக் கவிதை களின் ஆதார நீரோட்டமாக

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 6ம் திகதி ஆரம்பமாகி 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்த மாநாடு நடந்து முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதி நாளன்றே என்னால் கலந்து கொள்ள முடியுமாக இருந்தது. செவ்விதாக்கம் தொடர்பாக நடைபெற்ற முதலாவது அமர்வில் சில

December 2010

அதற்குப் பெயர்தான் தியாகம்…

ஒன்றை இழத்தலுக்கும் இன்னொன்றை அடைதலுக்கும் இடையிலான புதிர் அற்புதமாகத்தான் இருக்கின்றது. எல்லோரும் ஒன்றை இழந்து விட்ட பின் னர்தான் யோசிக்கிறார்கள்; இன்னும் சற்றே அதனை அடைந்திருக்கலாமென. இழத்தலின் வலி வார்த்தைகளுக்குள் அடங்காதது. அதுபோலத் தான், அடைத லின் மகிழ்ச்சியும். எல்லோருக்கும் பிரியமான விடயங்கள் இந்த உலகில் ஏராளம் இருக்

கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்…

மழை நாட்களில் தலைநகரம்; அழகாகக் காட்சியளிப்பதே இல்லை. எங்கும் நீர் நிறைந்திருப்பதால் வெளியில் செல்ல மனம்வராது. மழையை ரசிப்பதற்கு இங்கு அவகாசமே இல்லை. நீரில் மிதக்கும் வீடுகளைப் பார்க்கும் போது ஆத்திரமே மேலெழும். மழை வாழ்க்கையின் போக்கையே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அன்று அடை மழையில் குடையை எடுத்துக் கொண்டு

November 2010

நீ எனக்குக் கண்ணாடி…

‘மனசு உடைந்து  விடக் கூடாதென்று பார்க்கிறேன்’ இப்படிச் சொல்பவர் களைப் பார்த்திருப்பீர்கள். இது உண்மைதான். கண்ணாடி உடைந்த பிறகு கண்ணாடியின் தன்மையில் அது இருப்பதில்லையே. கசக்கிப் போட்ட பூ மறுபடி எப்படிப் பூவாக முடியும்? யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ளல்ல. அந்தஸ்து, பட்டம், படிப்பு, அழகு எல்லாமே

குட்டித் தங்கையின் மழை பற்றிய கவிதை

மழையின் ஒவ்வொரு துளியும் அதனை முழுமையாக ரசிப்பதற்கு இடம் தருவதேயில்லை. ஒரு துளியின் பிரமாண்டம் அதை விட்டும் பார்வையை அகலச் செய்வதேயில்லை. மழை ரசனையின் பாடல். ஒவ்வொருவரும் அதனை ஒவ்வொரு வயதில்தான் புரிந்து கொள்கிறார்கள். குட்டித் தங்கை சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடலை எழுதி மனனமிட்டுக்

October 2010

swades – கலைத்துவமும் மண் வாசனையும்

மோகன்  பார்கவா  அமெரிக்காவில்  நாஸாவில் பணி புரியும்  ஒரு விஞ்ஞானி. தன் குழந்தைப் பருவத்து வளர்ப்புத் தாயான காவிரியம்மாவின் நினைவு காரணமாக இந்தியாவுக்கு வருகிறார். உத்ரபிரதேசத்தில் உள்ள அழகிய வறிய கிராமம் தான் சரன்பூர்.  அங்கு மின்சாரம் கூட இல்லை.நாஸாவில் பணிபுரியும் விஞ்ஞானியின் ஊரில் இதுதான் நிலமை.இது மோகனின்

மரணம் ஒரு பக்கத்து நண்பன்…

என்னதான் உறுதியாக நம்பியிருந்தாலும் மரணம் அடிக்கடி மறந்தே போகிறது... மையத்து வீடுகளில் முழுக் கபனில் முகம் மட்டும் பார்க்கும் போதும் மையவாடியில் கபுருகளுக்கு மத்தியிலிருக்கும் போதும் ஏற்படும் உணர்வு, வாழ்க்கையில் அன்றாட வீதிகளில் நடக்கும் போதும் ஏனோ தொலைந்துவிடுகிறது. இருட்டு பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் படர்ந்த நிலவற்ற பொழுதொன்றில்

அந்திபடும் நினைவுகள்…

நினைவு-01 "நினைவுகள் கனவுகளைப் போன்றவை. தமக்கென்ற ஒரு பிரத்தியேக விதியில் இயங்குபவை" என்ற எங்கோ வாசித்த வரிகள்தான் நினைவுகளைப் பற்றி எழுத நினைக்கும் போது மேலெழுகின்றது. இதுவரையிலான எல்லா நினைவுகளும் மனதுக்குள் எங்கோ ஒரு தொங்கலில் சேகரமாகியிருக்கின்றன. எல்லோர் வாழ்க்கையிலும் குழந்தைப் பருவ நினைவுகள் பனிபொழியும் ஒரு காலையின்

உங்கள் அன்பிற்கு நன்றி…

வாழ்க்கைக் காகிதம் எப்போதும் வெள்ளையாகத் தான் இருக்கின்றது. அதில் உறவுகள்தான் அழகியலை வரைந்து வண்ணமாக்குகின்றன. மனித வாழ்க்கை யில் எத்தனை வகையான உறவுகள்...பாசம் மனிதனைக் கட்டிப் போட்டிருக் கின்றது. ஒவ்வொரு புன்னகையின் அடியிலும் தெரிகிறது ஒரு அடர்த்தி மிகு அன்பு. இந்த உலகில் எல்லோரும் அன்பின் கைதிகள்தான். யாரும்

மனசே! இன்னும் கொஞ்சம் அமைதியாய்…

எப்போதோ பெய்த மழையின் ஈரம் மண்ணோடு இருப்பது போல வாழ்க்கையின் சுகந்தமும் மனதோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொருவரும் தம் வாழ்வை ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். அதன் நிமிடங்களோடு சந்தோஷமடைகின்றார்கள். ஒவ்வொருத்தரின் வாழ்விலும் எத்தனை அலாதியான தருணங்கள் நினைவுகளில் மிதந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நாம் மறக்க முடியாத நாட்களாக, நிகழ்வுகளாக

உனக்காக அழுகிறேன்…

இருந்தாலும்... இருந்தாலும்... என்று சொல்லிப் பாருங்கள். உங்களாலும் அழா மல் இருக்க முடியாது என்று ஒருமுறை வாசித்தது நினைவில் இருக்கிறது. உண்மைதான், சொல்லிப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது. அந்த ஒற்றை வரியின் முடிவில் உள்ள மௌனம் அதற்கு முன்னால் உள்ள ஏராளமான வார்த்தைகளை, நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கின்றது. ‘நீ